High density planting of Banana :
High density planting with fertigation is suitable for drought condition . Saves 30-40% of water.High density planting is nothing but planting 3 suckers / pit with a spacing of 1.8 *3.6 Mts.
ADVANTAGES:
Growth , yield and bunch weight is better. 25% saving in fertiliser and 30-40% saving in water.
Additional profit within the same area
வாழை அடர் நடவு முறை : வாழையில் ஒரு குழிக்கு ஒரு கன்று நடுவது சாதாரண முறை.அடர் நடவு முறை எ ன்பது ஒரு குழிக்கு 3 கன்றுகள் நடுவது. குழிகளுக்கு இடையிலான இடைவெளி 1.8மீட்டர் *3.6மீட்டர் .
நன்மைகள்:
* மகசூல் அதிகரிப்பு
*களை எடுப்பதற்கு மற்றும் பக்க கன்றுகள் அறுப்பதற்கான கூலி ஆட்கள் தேவை குறைகிறது.
*நிலம்,நீர் மற்றும் உரம் ஆகிய இடுபொருட்கள் , சூரிய ஒளியும் முழு அளவில் பயன்படுத்தப்படுகிறது.
சில இடர்பாடுகள் :
* வாழை மகசூல் வருவதற்கான காலம் அதிகரிப்பு
* வாசிமுடிகொத்து மற்றும் தண்டு துளைப்பான் எளிதில் பரவும் வாய்ப்பு அதிகம்
* அதிக ஆரம்ப கால முதலீடு
ஆனால் அதிக மகசூல் மற்றும் வருமானம் பெற வாய்ப்புகள் உள்ளதால் இக்குறைகளை சரியான அணுகுமுறைகள் மூலம் நிவர்த்தி செய்து பயன்பெறலாம் .