Saturday, 25 April 2015

செவ்வந்தி , கோழிக்கொண்டை , சாமந்தி , மற்றும்  கனகாம்பரம்  செடிகளை  நட்டபின் 30ம் நாள்  ஒருமுறையும்  45ம்  நாள்  ஒரு முறையும்  வளரும்  நுனியை  கிள்ளி விடுவதால் பக்ககிளைகள்  அதிகம்  வளர்ந்து  அதிக பூக்கள்  கிடைக்கும் 





No comments:

Post a Comment