தேங்காய்பால் கரைசல் :
10 தேங்காய்களை உடைத்து துருவி தேங்காய்துருவல் தண்ணீருடன் சேர்த்து அரைத்து 5 லிட்டர் அளவு தேங்காய்பால் எடுக்கவேண்டும் .இதனை 5 லிட்டர் நன்கு புளித்த மோருடன் கலந்து மண்பானையில் 7 நாட்களுக்கு ஊறவிடவேண்டும் .நொதித்து வரும் இந்த கலவையை 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்து தெளிக்கலாம் . இது ஒரு இயற்கை பூச்சி விரட்டியாகும் .பயிர்களில் நோய் எதிப்பு சக்தியும், பூக்கும்திறனும் அதிகரிக்கும் . இந்த கரைசல் சைடோசைன் எனப்படும் வளர்ச்சி ஊக்கிகளுக்கு சமமான ஆற்றலை உடையது.

No comments:
Post a Comment