சம்பங்கி சாகுபடி :
தினசரி வருமானம் வேண்டும் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்யலாம் . சம்பங்கி நல்ல வடிகால் வசதிஉள்ள குறுமண் , செம்மண் நிலங்களில் நன்கு வளரும்.
ஏற்ற பருவம் : ஜூன் - ஜூலை
நிலம் தயாரிப்பு : நன்கு உழவு செய்து ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் இடவேண்டும்.45 செ .மீ . இடைவெளியில் பார்கள் அமைத்து 20செ .மீ இடைவெளியில் விதைக்கிழங்குகளை 2.5 செ .மீ .ஆழத்தில் ஊன்ற வேண்டும் . ஏ க்கருக்கு 500 கிலோ விதைக்கிழங்குகள் ( 44800 எண்கள் ) தேவைப்படும் . விதைக்கிழங்குகள் 25-30 கிராம் எடை உள்ளவற்றை தேர்வு செய்யவேண்டும் .
உரமிடுதல் : ஏக்கருக்கு 175 கிலோ யூரியா ,500 கிலோ சூப்பர் ,135 கிலோ பொட்டாக்ஷ் இடவேண்டும் .
நடவுசெய்த 5 மாதங்களுக்கு பிறகு தினசரிஅறுவடை செய்யலாம். நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 40 கிலோ பூக்கள்
குறைந்தபட்ச விலை ரூ.40/கிலோ * 40 கி
லோ == ரூ.1600/ நாள்
30 நாட்களுக்கு * 1600 == ரூ.48000
அதிக பட்ச செலவு ஒரு மாதத்திற்கு ===ரூ .24000
நிகர லாபம் ஒரு மாதத்திற்கு ஒரு ஏக்கரில் ==ரூ .24000
விவசாயி கைபேசி திரு. ரமேஷ் குணமங்கலம் -கடலூர் மாவட்டம் 9942515469
திரு.வெற்றிவேல் குணமங்கலம் -கடலூர் மாவட்டம் 9894833155

No comments:
Post a Comment