Saturday, 6 June 2015

கனகாம்பரம் :
 செடி நடவு செய்த  7 நாட்களிலிருந்து 75 நாட்கள் வரை வரும் பூக்கதிர்களை சிறியமொட்டாக  இருக்கும்போதே சிறுகத்தரிக்கோலால்  வெட்டி அப்புறப்படுத்தவேண்டும் .இதனால் செடிகள் தழைத்து வளர்ந்து நீண்டகாலம் பூக்கும் .மேலும் மதம் ஒருமுறை பூபூத்து நின்ற கதிர்களை கையால் ஒடித்து அப்புறப்படுத்துவதன்மூலம்  நிறைய புதிய கதிர்கள் தோன்றும்


No comments:

Post a Comment