முருங்கை இலைச்சாறு : முருங்கை இலைச்சாறு சிறந்த பயிர்வளர்ச்சி ஊக்கி.(டானிக் ). சுமார் 250கிராம் அளவு முருங்கை இலையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸ்யில் அரைத்து வடிகட்டவும் . இலைச்சாறு 100 மிலியை 1 லிட்டர் நீரில் கலந்து காய்கறி, உள்ளிட்ட அனைத்து தோட்டக்கலை பயிர்களுக்கும் தெளிக்கலாம் . 25- 30% மகசூல் அதிகம் கிடைக்கும் .
No comments:
Post a Comment