முருங்கை இலைச்சாறு : முருங்கை இலைச்சாறு சிறந்த பயிர்வளர்ச்சி ஊக்கி.(டானிக் ). சுமார் 250கிராம் அளவு முருங்கை இலையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸ்யில் அரைத்து வடிகட்டவும் . இலைச்சாறு 100 மிலியை 1 லிட்டர் நீரில் கலந்து காய்கறி, உள்ளிட்ட அனைத்து தோட்டக்கலை பயிர்களுக்கும் தெளிக்கலாம் . 25- 30% மகசூல் அதிகம் கிடைக்கும் .
Sunday, 21 June 2015

Saturday, 20 June 2015
Moringa Leaf Extract : Moringa leaves contain a harmone called Zeatine. Fresh moringa leaves
about 250gms canbe taken and grind well in a mixy or juicer with little quantity of water. then flitre the extract by using a cloth. 10 % of this juice ( 100ml of juice diluted in 1 litre of water ) is used to spray on all vegetables, flowers and fruits. the moringa leaf extract act as a growth harmone and you can get 25-30% increase in yield.
Tuesday, 16 June 2015
BIO PESTICIDE
Garlic ,Chillies and Ginger Extract :
This is a mixture of three plant extracts. 18 grams of Garlic is taken, the outer skin is removed and made into paste. A paste of 9grams of greenchillies and 9 grams of Ginger is made. All the three pastes are dissolved in 1 litre of water. This mixture is stirred well and filtered before spraying. 500ml of this extract is mixed with 100 ml of khadi soap solution and 9.4 litres of water and sprayed on the crop.

Saturday, 13 June 2015
NEEMSEED KERNAL EXTRACT-- BIOPESTICIDE
Neemseed kernal extract :
As many of you wants english translation i am again posting this in english.
3-5 kg. of Neem Kernal is required for 1 acre.Remove the outer seed coat and use only the kernal. If the seeds are fresh 3kgs of kernal is sufficient. If the seeds are old 5kgs are required.Pound the kernal and tie it loosely with a cotton cloth.Soak this overnight in a vessel containing 10 litres of water. After this it is flitred. On filtering 6-7 litres of extract can be obtained. 500-1000ml of this extract should be diluted with 9.5 or 9 litres of water. Before spraying khadi soap solution @ 10ml /litre should be added to help the extract stick well to the leaf surface. For kitchen garden purposes the extract can be prepared in samll quantity as and when required. The concentration of the extract can be increased or decrease depending on the intensity of pest attack.

Saturday, 6 June 2015
கனகாம்பரம் :
செடி நடவு செய்த 7 நாட்களிலிருந்து 75 நாட்கள் வரை வரும் பூக்கதிர்களை சிறியமொட்டாக இருக்கும்போதே சிறுகத்தரிக்கோலால் வெட்டி அப்புறப்படுத்தவேண்டும் .இதனால் செடிகள் தழைத்து வளர்ந்து நீண்டகாலம் பூக்கும் .மேலும் மதம் ஒருமுறை பூபூத்து நின்ற கதிர்களை கையால் ஒடித்து அப்புறப்படுத்துவதன்மூலம் நிறைய புதிய கதிர்கள் தோன்றும்

Subscribe to:
Posts (Atom)