1 ஏக்கர் 3 மாதங்கள் நிகர வருமானம் 1 லட்சம் :
சின்ன வெங்காயம் -- சாகுபடி குறிப்புகள்
மண்ணின் தன்மை : நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் மற்றும் மணற்பாங்கான செம்மண் .
மண்ணின் கார அமில தன்மை : 6 --7
ஏற்ற பருவம் : ஏப்ரல் -மே ( வைகாசி பட்டம் )
விதை அளவு : கோ 5 ரகமானால் ஏக்கருக்கு 1.5கிலோ மேட்டுப்பாத்தி அல்லது குழித்தட்டு முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்து 30-35 நாட்களில் பிடுங்கி நடவேண்டும். இதர ரகமாயின் ஏக்கருக்கு 600 கிலோ வெங்காயப் பற்கள் .
வயல் தயாரிப்பு : நன்கு உழுது 45செ .மீ இடைவெளியில் பார்கள் அமைத்து பாரின் இருபுறமும் 10 செ .மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும் .
உரமிடுதல் : ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் , அசொஸ்பைரில்லம் 800கிராம், பாஸ்போபாக்டீரியா 800கிராம், சுடோமொனாஸ் 1 கிலோ கலந்து இடவேண்டும் . ஏக்கருக்கு யூரியா 26கிலோ. சூபர் பாஸ்பேட் 150கிலோ பொட்டாஷ் 20கிலோ அடியுரமாகவும்
விதைத்த 30ம் நாள் யூரியா 26கிலோ மேலுரமாக இடவேண்டும் .
நீர் பாய்ச்சுதல் :நடும்போது, நட்ட 3ம் நாள் பிறகு வாரம் ஒருமுறை
பயிர் பாதுகாப்பு :
இலைப்பே ன் : புரப்பநோபாஸ் 2மிலி/லிட்டர்
இயற்கைமுறையில் கட்டுப்படுத்த : வேப்பங்கொட்டை சாறு 10 மிலி/லிட்டர்
மகசூல் : ஏக்கருக்கு 7 டன்கள் .
வரவு செலவு கணக்கு :
வயல்தயாரிப்பு : 2000 இயற்கை உரம் :9000
ரசாயண உரம் :6000
விதை :4000
பயிர்பாதுகாப்பு : 1500
அறுவடை, களையெடுப்பு, : 15000
ஆட்கூலி
ஆகமொத்தம் அதிகபட்சம் : 40000
வரவு கிலோ 20 ரூபாய் வீதம் 7000*20 = 140000
செலவு = 40000
நிகர லாபம் = 100000
விவசாயி : தேவராஜுலு தொடர்பு கைபேசி எண் 9843296321

No comments:
Post a Comment