பஞ்சகாவ்யா :
பயிர்களுக்கு தேவையான அனைத்து சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அதிக அளவில் உள்ள நல்ல உயிர் உரம். இது 75% உரமாகவும்,25% பூச்சி மருந்தாகவும் வேலைசெய்கிறது .
பயன்படுத்தும்போது விளைச்சல் அதிகரிக்கிறது . நோய்,பூச்சி தாக்குதல் இல்லை. அதிக சுவையுள்ள விளைபொருட்கள் . பூக்கள் அதிக மணத்துடன் நீண்ட நேரம் வாடாமல் இருக்கும்.
தயாரிக்கும் முறை :
1. பசு சாணம் :5 கிலோ
2. பசுமாட்டு சிறுநீர் : 3 லிட்டர்
3.பசுமாட்டு பால் : 2 லிட்டர்
4.பசுமாட்டு தயிர் (புளித்தது) : 2 லிட்டர்
5. பசுமாட்டு நெய் :1 லிட்டர்
6.கரும்புச்சாறு (அ ) : 3 லிட்டர்
நாட்டு சர்க்கரை 1/2 கிலோ 3லிட்டர் நீரில் கரைத்துக்கொள்ளவும்
7. இளநீர் :3 லிட்டர்
8.வாழைப்பழங்கள் : 12
9.கள் :2 லிட்டர்
ஒரு பிளாஸ்டிக் வாளியில் சாணி மற்றும் நெய்யை பிசைந்து 3 நாட்கள் வைக்கவும். நான்காம் நாள் வாயகன்ற சிமெண்ட் தொட்டி (அ ) பானையில் அனைத்து பொருட்களுடன் போட்டு நன்கு கரைத்து கலக்கி துணியால் மூடி நிழலில் வைக்கவும் . தினமும் அடிக்கடி கலக்கி வரவும். 15 நாட்களில் பஞ்சகாவ்யா தயாராகிவிடும். இதை 6 மாதம் வரை தினமும் கலக்கிவிட்டு பயன்படுத்தலாம் .
பயன்படுத்தும் முறை :
100 லிட்டர் நீருக்கு 3 லிட்டர் பஞ்சகாவ்யா என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம் .

No comments:
Post a Comment